பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 உயர் நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 21,750
2 தன்னியக்க மின்சாரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,500
3 AutoCAD – ( பயிற்சிநெறி குறியீடு: CAD/Auto ) விஷேட 150 மணித்தியாலம் (21 புதன்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 22,000
4 தன்னியக்க இயந்திரம் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
5 சீ.என்.சீ தொழில்நுடபம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: T4 ) பகுதிநேரம் 50 மணித்தியாலங்கள் ரூ. 14,000
6 சீ.என்.சீ தொழில்நுடபம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: T5 ) பகுதிநேரம் 50 மணித்தியாலங்கள் ரூ. 10,000
7 குடிசார் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 8,000
8 குடிசார் படவரைஞர் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 9,000
9 குடிசார் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
10 CNC EDM – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/E/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ செவ்வாய்க்கிழமைகள்) ரூ. 10,500
11 CNC மில்லிங் - பகுதி 1– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 10,500
12 CNC மில்லிங் - பகுதி 2– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/2 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 10,500
13 CNC மில்லிங் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/0 ) விஷேட 25 மணித்தியாலம் (3½ வெள்ளிக்கிழமைகள் / 3 சனிக்கிழமைகள்) ரூ. 5,000
14 CNC ரேனிங் - பகுதி 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7 ½ திங்கற்ழமைகள்) ரூ. 10,500
15 CNC கடைச்சல் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T /0 ) விஷேட 25 மணித்தியாலம் (3½ திங்கற்ழமைகள்) ரூ. 5,000
16 டீசல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
17 வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W2 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 9,500
18 மின்சார பராமரிப்பாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: EM ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,500
19 மின்கம்பி இணைப்பாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: E5 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 11,000
20 மின்சாரவியலாளர் (தன்னியக்க இயந்திரம்) முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
21 மின்சாரமும் தன்னியக்க இயந்திர இலத்திரனியலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,125
22 இலத்திரனியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,500
23 எஞ்சின் இயந்திர வேலை – ( பயிற்சிநெறி குறியீடு: T6 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 11,000
24 எரிபொருள் உட்செலுத்தல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M4 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,100
25 எரிபொருள் உட்செலுத்தல் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: M5 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,100
26 வாயு மற்றும் வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W3 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 10,450
27 வாயுமுறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W1 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 9,500
28 பற்சக்கர மில்லிங்கு – ( பயிற்சிநெறி குறியீடு: T3 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 12,000
29 நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,500
30 கைத்தொழில் தானியங்கி இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: PLC ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 25,000
31 இயந்திர பொருத்துனர் – ( பயிற்சிநெறி குறியீடு: MF ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,750
32 இயந்திர வல்லுனர் (பொது) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
33 இயந்திரவியல் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 8,000
34 இயந்திரவியல் படவரைஞர் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 8,000
35 இயந்திரவியல் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
36 மில்லிங்கும் கடைச்சல் இயந்திரமும் – ( பயிற்சிநெறி குறியீடு: T2 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 11,000
37 மில்ரைட் பொருத்துனர் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
38 நவீன மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M10 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,000
39 சாரதிகள்/வாகன உரிமையாளர்களுக்கான மோட்டார் இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M7 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 5,500
40 மோட்டார் வாகன உடல் திருத்தினரும் வர்ணம் தீட்டுனரும் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
41 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,300
42 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: M2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,300
43 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: M3 ) பகுதிநேரம் 300 மணித்தியாலங்கள் ரூ. 18,000
44 மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M8 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 7,500
45 வலு மின்சாரவியலாளர் (பராமரித்தல்) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
46 குளிரூட்டி, காற்றுபதனமாக்கல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
47 காற்று பதப்படுத்தலும் குளிரூட்டலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,750
48 மேற்தள சணைப்பிடித்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: SG ) விஷேட 50 மணித்தியாலம் (7½ செவ்வாய்க்கிழமைகள்) ரூ. 10,500
49 முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் தொழில்நுட்பம் – ( பயிற்சிநெறி குறியீடு: M6 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
50 ஆயுத இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: T1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,000
51 வாகன உடல் வர்ணம் தீட்டுனர் – ( பயிற்சிநெறி குறியீடு: AP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 18,150
52 வாகன உடல் தகர வேலையாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: AT1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 16,500
53 காய்ச்சி இணைத்தல் செய்பவர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
54 வேலைத்தள பயிற்சி – ( பயிற்சிநெறி குறியீடு: WP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 8,600