பாடநெறி விபரங்கள்

CNC EDM – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/E/1 )
வகை விஷேட
கால அளவு 50 மணித்தியாலம் (7½ செவ்வாய்க்கிழமைகள்)
தேவைப்பாடுகள்

CNC இயந்திரத்தை இயக்கக்கூடிய திறமை

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல்.

இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC வயர் EDM கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயந்திர இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக்கொண்டதாகவும் உள்ளன.

CNC EDM ஐ ஒழுங்குப்படுத்தி இயக்குவதில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடக்கம்
  • அறிமுகம்
  • பாதுகாப்பும் பராமரித்தலும்
  • இயக்கத்தின் நிலைகள்
  • நிகழ்ச்சிநிரல்
  • நோக்கத்திற்கு ஏற்ப இயந்திரத்தினையும் மின்முனையும்
  • மின்முனை திட்டம்
  • அளத்தலும் மேற்பரப்பு தரம்

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 10,500
பின்னால்