பாடநெறி விபரங்கள்
CNC ரேனிங் - பகுதி 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T/1 ) | |
வகை | விஷேட |
கால அளவு | 50 மணித்தியாலம் (7 ½ திங்கற்ழமைகள்) |
தேவைப்பாடுகள் | CNC இயந்திரத்தில் கடைச்சலில் நிகழ்ச்சிநிரல் திறமை இருத்தல் வேண்டும் |
மீள்பார்வை | கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல். இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC இயந்திரத்தில் கடைச்சல் /மில்லிங் கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும். |
குறிக்கோள் | ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயந்திரத்தில் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன. CNC இயந்திரத்தில் கடைச்சல் இயக்கத்தில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. |
உள்ளடக்கம் |
|
கட்டணம் | ரூ. 10,500 |
பின்னால் |