பாடநெறி விபரங்கள்
CNC கடைச்சல் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T /0 ) | |
வகை | விஷேட |
கால அளவு | 25 மணித்தியாலம் (3½ திங்கற்ழமைகள்) |
தேவைப்பாடுகள் | பாரம்பரிய கடைச்சல் இயந்திரத்தை இயக்கக்கூடிய திறமையும் இருத்தல் |
மீள்பார்வை |
இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC இயந்திரத்தில் கடைச்சல் கற்கைநெறியில் பகுதி 1 இற்கான சான்றிதல் வழங்கப்படும். |
குறிக்கோள் | ஆயுத இயந்திர தொழிநுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC மெசின் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன. CNC இயந்திரத்தில் ரேனிங்கில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. |
உள்ளடக்கம் |
|
கட்டணம் | ரூ. 5,000 |
பின்னால் |