பாடநெறி விபரங்கள்
CNC மில்லிங் - பகுதி 2– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/2 ) | |
வகை | விஷேட |
கால அளவு | 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) |
தேவைப்பாடுகள் | நிகழ்ச்சிநிரல் (2D), CNC மில்லிங் இயந்திரத்தை ஒழுங்குபடுத்தி இயக்கக்கூடிய திறமை இருத்தல் வேண்டும் |
மீள்பார்வை | கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள்,கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல். இக்கற்கைநெறி முடிவடைந்ததும் 5 அச்சு CNC மெசினிங் நிலையத்தின் மீது கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும். |
குறிக்கோள் | ஆயுதஇயந்திரதொழிநுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக்கொண்டதாகவும் உள்ளன. நிகழ்ச்சிநிரல் (3D), CNC மில்லிங் இயந்திரத்தின் ஒழுங்கு படுத்தி இயக்குவதில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. |
உள்ளடக்கம் |
|
கட்டணம் | ரூ. 10,500 |
பின்னால் |