பாடநெறி விபரங்கள்

CNC மில்லிங் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/0 )
வகை விஷேட
கால அளவு 25 மணித்தியாலம் (3½ வெள்ளிக்கிழமைகள் / 3 சனிக்கிழமைகள்)
தேவைப்பாடுகள்

பாரம்பரிய மில்லிங் இயந்திரத்தை இயக்கக்கூடிய திறமை இருத்தல் வேண்டும்

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பான விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல். இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC மில்லிங் பகுதி 1 யில் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள்,  பயிற்றுவிப்பாளர்கள், CNC மெசின் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன.

CNC மில்லிங் இயந்திரத்தில் நிகழ்ச்சிநிரல் திறமையானது இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடக்கம்
  • அடிப்டைகள்
  • ஆள்கூற்று தொகுதிகள்
  • நிகழ்ச்சிநிரல் (ISO)
  • XY தளத்தில் வேலைத்துண்டை நிலைப்படுத்தல்
  • வட்ட இன்ரலேக்ஷன்
  • விலாச வேகம், செலுத்தல், கருவி
  • மத்திய புள்ளி வழியே மில்லிங் நிகழ்ச்சிநிரல்
  • சுற்றுக்களுடன் மில்லிங் நிகழ்ச்சிநிரல்
  • கருவியின் வழியே மில்லிங் நிகழ்ச்சிநிரல்
  • Milling programs with subroutine technique

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 5,000
பின்னால்