பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 குளிரூட்டி, காற்றுபதனமாக்கல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
2 காற்று பதப்படுத்தலும் குளிரூட்டலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,750
3 முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் தொழில்நுட்பம் – ( பயிற்சிநெறி குறியீடு: M6 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,500
4 ஆயுத இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: T1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 18,750
5 வாகன உடல் வர்ணம் தீட்டுனர் – ( பயிற்சிநெறி குறியீடு: AP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 22,600
6 வாகன உடல் தகர வேலையாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: AT1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 20,625
7 காய்ச்சி இணைத்தல் செய்பவர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
8 வேலைத்தள பயிற்சி – ( பயிற்சிநெறி குறியீடு: WP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,750