பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 தன்னியக்க இயந்திரம் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
2 டீசல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
3 மின்சாரவியலாளர் (தன்னியக்க இயந்திரம்) முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
4 இயந்திர வல்லுனர் (பொது) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
5 மில்ரைட் பொருத்துனர் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
6 மோட்டார் வாகன உடல் திருத்தினரும் வர்ணம் தீட்டுனரும் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
7 வலு மின்சாரவியலாளர் (பராமரித்தல்) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
8 குளிரூட்டி, காற்றுபதனமாக்கல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
9 காய்ச்சி இணைத்தல் செய்பவர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்