பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 இயந்திர பொருத்துனர் – ( பயிற்சிநெறி குறியீடு: MF ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,400
2 இயந்திர வல்லுனர் (பொது) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்
3 இயந்திரவியல் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
4 இயந்திரவியல் படவரைஞர் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
5 இயந்திரவியல் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,500
6 மில்லிங்கும் கடைச்சல் இயந்திரமும் – ( பயிற்சிநெறி குறியீடு: T2 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 13,750
7 மில்ரைட் பொருத்துனர் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
8 நவீன மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M10 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 18,750
9 சாரதிகள்/வாகன உரிமையாளர்களுக்கான மோட்டார் இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M7 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 6,875
10 மோட்டார் வாகன உடல் திருத்தினரும் வர்ணம் தீட்டுனரும் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
11 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,875
12 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: M2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,875
13 மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: M3 ) பகுதிநேரம் 300 மணித்தியாலங்கள் ரூ. 22,500
14 மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M8 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 9,375
15 வலு மின்சாரவியலாளர் (பராமரித்தல்) முழுநேரம் 3 ½ வருடங்கள் இலவசம்