பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 டீசல் பொறிவல்லுனர் முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
2 வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W2 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 11,875
3 மின்சார பராமரிப்பாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: EM ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 16,875
4 மின்கம்பி இணைப்பாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: E5 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 13,750
5 மின்சாரவியலாளர் (தன்னியக்க இயந்திரம்) முழுநேரம் 3 வருடங்கள் இலவசம்
6 மின்சாரமும் தன்னியக்க இயந்திர இலத்திரனியலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 16,400
7 இலத்திரனியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 16,875
8 எஞ்சின் இயந்திர வேலை – ( பயிற்சிநெறி குறியீடு: T6 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 13,750
9 எரிபொருள் உட்செலுத்தல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M4 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,125
10 எரிபொருள் உட்செலுத்தல் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: M5 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,125
11 வாயு மற்றும் வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W3 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 13,000
12 வாயுமுறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W1 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 11,875
13 பற்சக்கர மில்லிங்கு – ( பயிற்சிநெறி குறியீடு: T3 ) பகுதிநேரம் 75 மணித்தியாலங்கள் ரூ. 15,000
14 நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 16,875
15 கைத்தொழில் தானியங்கி இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: PLC ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 31,250