பாடநெறி விபரங்கள்

# பாடநெறி தலைப்பு வகை கால அளவு கட்டணம்
1 உயர் நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 21,750
2 தன்னியக்க மின்சாரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,500
3 AutoCAD – ( பயிற்சிநெறி குறியீடு: CAD/Auto ) விஷேட 150 மணித்தியாலம் (21 புதன்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 22,000
4 தன்னியக்க இயந்திரம் முழுநேரம் 4 வருடங்கள் இலவசம்
5 சீ.என்.சீ தொழில்நுடபம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: T4 ) பகுதிநேரம் 50 மணித்தியாலங்கள் ரூ. 14,000
6 சீ.என்.சீ தொழில்நுடபம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: T5 ) பகுதிநேரம் 50 மணித்தியாலங்கள் ரூ. 10,000
7 குடிசார் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 8,000
8 குடிசார் படவரைஞர் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 2 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 9,000
9 குடிசார் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 3 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,000
10 CNC EDM – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/E/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ செவ்வாய்க்கிழமைகள்) ரூ. 10,500
11 CNC மில்லிங் - பகுதி 1– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 10,500
12 CNC மில்லிங் - பகுதி 2– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/2 ) விஷேட 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்) ரூ. 10,500
13 CNC மில்லிங் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/0 ) விஷேட 25 மணித்தியாலம் (3½ வெள்ளிக்கிழமைகள் / 3 சனிக்கிழமைகள்) ரூ. 5,000
14 CNC ரேனிங் - பகுதி 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T/1 ) விஷேட 50 மணித்தியாலம் (7 ½ திங்கற்ழமைகள்) ரூ. 10,500
15 CNC கடைச்சல் அறிமுகம் – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T /0 ) விஷேட 25 மணித்தியாலம் (3½ திங்கற்ழமைகள்) ரூ. 5,000