பாடநெறி விபரங்கள்

உயர் நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 2 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் HP 1 அல்லது HP 1 பாடப்பரப்பினை கொண்டுள்ள சமனான கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல்.

மீள்பார்வை

நிகழ்ச்சிநிரலிடல் தர்க்கவியல் கட்டுப்பாட்டுடன் (PLC) கூடிய நீரியல் வாயுவியல் துறையில் அறிவினை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இக்கற்கைநெறி வடிவமைக் கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவனால் PLC இனை அமைத்தல், மின்நீரியல் தொகுதி யின் பிழைதிருத்தம், எளிய கட்டுப்பாட்டு சுற்றுக்களின் வேறுபாடுகளை உணர்தல் போண்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

உள்ளடக்கம்
  • PLC யின் அறிமுகம்
  • செயல்முறையுடன் கூடிய சின்னங்களை அடையாளங்காணலும் PLC சுற்றுக்களை வரைதலும்
  • PLC சுற்றுக்களை அமைத்தலும் பரீட்சித்தலும்.
  • பணியாற்றும் தனிமங்கள் மற்றும் வாயில்களின் தொழிற்பாட்டு கட்டமைப்பும் தத்துவமும்.
  • நீரியல் சின்னங்களை அடையாளங்காணலும் சுற்றுக்களை வரைதலும்
  • மின்நீரியல் சுற்றுக்களின் அபிவிருத்தியும் செயல்முறை கட்டமைப்பும்
  • நீரியல் சுற்றுக்களை வகைப்படுத்தல்
  • பிழைகளை திருத்துதல்
கட்டணம் ரூ. 27,100
பின்னால்