பாடநெறி விபரங்கள்

குடிசார் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டவராகவும் அத்துடன் CD2 பயிற்சிநெறியை பூர்த்திசெய்தவராகவும் அல்லது CD2 பயிற்சிநெறிக்கு சமமான பயிற்சிநெறியை பூர்த்திசெய்தவராகவும் இருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

இருமாடி கட்டடத்திற்கு திட்டமிடலும் அதற்கான மூலப்பொருட்ளை தயார்படுத்தலிலும் போதிய பயிற்சியினைப்பெறல்.

குறிக்கோள்

கட்டடத்தில் தனியார் வேலயை அமைக்கவோ அல்லது உள்ளூர், வெளியூர் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பினை பெறக்கூடிய தருணத்தை அமைத்தல்.

உள்ளடக்கம்
  • கொங்கீரிட் வேலைகள்
  • கால்வாய்த்தொகுதிகள்
  • நீர்த்தொட்டி
  • பெர்ஸ்பெக்றீவ் வரைபுகள் (Perspective Drawings)
  • மின்கம்பி சுற்றுக்கள்
கட்டணம் ரூ. 10,000
பின்னால்